1
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:12
பரிசுத்த பைபிள்
சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார்.
နှိုင်းယှဉ်
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:12ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
2
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:1
உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது.
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:1ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
3
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:5
அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை.
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:5ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
4
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:14
வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே குமாரனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று.
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:14ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
5
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:3-4
அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது.
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:3-4ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
6
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:29
மறுநாள் தன்னை நோக்கி இயேசு வருவதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர் தான் தேவனுடைய ஆட்டுக்குட்டி. உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:29ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
7
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:10-11
அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:10-11ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
8
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:9
அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது.
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:9ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
9
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:17
மோசே மூலம் சட்டங்கள் கொடுக்கப்பட்டன! ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே கிருபையும், உண்மையும் வந்தன.
யோவான் எழுதிய சுவிசேஷம் 1:17ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
ပင်မစာမျက်နှာ
သမ္မာကျမ်းစာ
အစီအစဉ်များ
ဗီဒီယိုများ