1
ஆதியாகமம் 10:8
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
Salīdzināt
Izpēti ஆதியாகமம் 10:8
2
ஆதியாகமம் 10:9
அவன் யெகோவாவின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால்தான், “யெகோவா முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோதைப்போல்” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று.
Izpēti ஆதியாகமம் 10:9
Mājas
Bībele
Plāni
Video