மத்தேயு 21:43

மத்தேயு 21:43 TRV

“ஆகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இறைவனுடைய அரசு உங்களிடமிருந்து எடுக்கப்பட்டு, அதற்கேற்ற பலன்களைத் தரும் மக்களுக்குக் கொடுக்கப்படும்.