1
ஆதியாகமம் 5:24
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
Compare
Explore ஆதியாகமம் 5:24
2
ஆதியாகமம் 5:22
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்ற பின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
Explore ஆதியாகமம் 5:22
3
ஆதியாகமம் 5:1
ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
Explore ஆதியாகமம் 5:1
4
ஆதியாகமம் 5:2
அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
Explore ஆதியாகமம் 5:2
Home
Bible
გეგმები
Videos