மாற்கு முன்னுரை
முன்னுரை
அப்போஸ்தலனாகிய பவுலுடன் ஊழியத்தில் ஈடுபட்ட யோவான் என்ற மாற்குவினால் இந்த நற்செய்தி எழுதப்பட்டது.
இவர் பேதுருவுடன் நெருங்கிய நண்பனாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி. 60 ம் ஆண்டிலிருந்து 65 ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ரோம் நகரத்திலிருந்து எழுதப்பட்ட இந்த புத்தகத்தில், இயேசுவின் போதனைகளைவிட அவருடைய செயல்களையே இவர் அதிகமாகக் குறிப்பிடுகிறார். இறைவனின் திட்டத்தை நடைமுறைப்படுத்த வந்த இறைவனின் ஊழியனாகவே இயேசுவை மாற்கு காண்பிக்கிறார்.
துன்புறுத்தல்களுக்குள்ளான காலத்தில் வாழ்ந்த கிறிஸ்துவின் சீடர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே மாற்கு இதை எழுதினார்.
Jelenleg kiválasztva:
மாற்கு முன்னுரை: TRV
Kiemelés
Megosztás
Másolás

Szeretnéd, hogy a kiemeléseid minden eszközödön megjelenjenek? Regisztrálj vagy jelentkezz be
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.