YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 4:18-19

நீதிமொழிகள் 4:18-19 TAOVBSI

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.

Video for நீதிமொழிகள் 4:18-19