YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 3:1-2

நீதிமொழிகள் 3:1-2 TAOVBSI

என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.

Video for நீதிமொழிகள் 3:1-2