YouVersion Logo
Search Icon

சகரியா 14:9

சகரியா 14:9 TCV

யெகோவாவே பூமி முழுவதற்கும் அரசனாயிருப்பார். அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய பெயர் ஒரே பெயராயிருக்கும்.

Video for சகரியா 14:9