YouVersion Logo
Search Icon

மத்தேயு 6:34

மத்தேயு 6:34 TCV

நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாளையத்தினம், நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும், அன்றன்றுள்ள பிரச்சனையே போதும்.

Video for மத்தேயு 6:34