YouVersion Logo
Search Icon

மத்தேயு 23:28

மத்தேயு 23:28 TCV

அதுபோலவே, வெளித்தோற்றத்திற்கு மனிதர் பார்வையில் நீங்கள் நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள். ஆனால் உள்ளத்திலோ கபடத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

Video for மத்தேயு 23:28