1
சங்கீதம் 150:6
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
Compare
Explore சங்கீதம் 150:6
2
சங்கீதம் 150:1
அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாயவிரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
Explore சங்கீதம் 150:1
3
சங்கீதம் 150:2
அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
Explore சங்கீதம் 150:2
Home
Bible
Plans
Videos