யோவான் 10:27

யோவான் 10:27 TRV

எனது செம்மறியாடுகள் என் குரலைக் கேட்கின்றன. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவை என்னைப் பின்பற்றுகின்றன.