1
ஆதியாகமம் 5:24
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.
Cymharu
Archwiliwch ஆதியாகமம் 5:24
2
ஆதியாகமம் 5:22
மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Archwiliwch ஆதியாகமம் 5:22
3
ஆதியாகமம் 5:1
ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார்.
Archwiliwch ஆதியாகமம் 5:1
4
ஆதியாகமம் 5:2
அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார்.
Archwiliwch ஆதியாகமம் 5:2
Gartref
Beibl
Cynlluniau
Fideos