YouVersion Logo
Search Icon

சங்கீதம் 91:1-2

சங்கீதம் 91:1-2 TAOVBSI

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

Video for சங்கீதம் 91:1-2