YouVersion Logo
Search Icon

சங்கீதம் 22:27-28

சங்கீதம் 22:27-28 TAOVBSI

பூமியின் எல்லைகளெல்லாம் நினைவு கூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். ராஜ்யம் கர்த்தருடையது ; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.