YouVersion Logo
Search Icon

யோபு 8:20-21

யோபு 8:20-21 TAOVBSI

இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை. இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.

Free Reading Plans and Devotionals related to யோபு 8:20-21