YouVersion Logo
Search Icon

எரேமியா 45:3-4

எரேமியா 45:3-4 TAOVBSI

நீ: இப்பொழுது எனக்கு ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார். இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழுதேசத்துக்கும் இப்படியே நடக்கும்.

Video for எரேமியா 45:3-4