YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலர் 2:38

அப்போஸ்தலர் 2:38 TAOVBSI

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

Video for அப்போஸ்தலர் 2:38