YouVersion Logo
Search Icon

2 தெசலோனிக்கேயர் 2:16-17

2 தெசலோனிக்கேயர் 2:16-17 TAOVBSI

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.

Video for 2 தெசலோனிக்கேயர் 2:16-17