தீத்து 3:1-2
தீத்து 3:1-2 TRV
ஆளுகை செய்கின்றவர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அடிபணிந்திருக்கவும், கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் இருக்கவும் எல்லாவிதமான நல்ல செயல்களைச் செய்ய ஆயத்தமாக இருக்கவும் அவர்களுக்கு ஞாபகப்படுத்து. ஒருவரையும் அவதூறாய் பேசாமலும், எல்லோருடனும் சமாதானமும் கனிவும் உடையவர்களாகவும், அனைவருக்கும் முன்பாக எப்போதும் தாழ்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என மக்களுக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்து.