தீத்து 2:7-8
தீத்து 2:7-8 TRV
நல்ல செயல்களைச் செய்து, எல்லாவற்றிலும் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இரு. உன்னுடைய போதனையில் நேர்மையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்து. மற்றவர்கள் குற்றம் காண முடியாதபடி நலமான வார்த்தைகளைப் பேசு. அப்போது உன்னை எதிர்க்கின்றவர்கள் நம்மைக் குறித்து தீமையாய்ப் பேச வழியேதும் இன்றி வெட்கத்துக்குள்ளாவார்கள்.