தீத்து 2:13-14
தீத்து 2:13-14 TRV
நம்முடைய மகத்துவமான இறைவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, மகிமையுடன் வெளிப்பட இருக்கும் ஆசீர்வாதமுள்ள எதிர்பார்ப்புக்குக் காத்திருக்கும் வரை நாம் அந்த வாழ்வை வாழக் கற்றுக்கொள்கிறோம். கிறிஸ்து நமக்காக தம்மையே கொடுத்தார். எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்வதற்கு ஆர்வமுள்ள அவருக்குச் சொந்தமான மக்களாகும்படி அவருக்கென்று தூய்மைப்படுத்தவுமே அவர் அப்படிச் செய்தார்.