தீத்து 2:11-12
தீத்து 2:11-12 TRV
ஏனெனில், எல்லா மனிதருக்கும் மீட்பைத் தருகின்ற இறைவனுடைய கிருபை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கிருபையானது இறைவனை மறுதலிக்கின்ற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லவும், இந்த உலக வாழ்வில் நாம் சுயகட்டுப்பாடும் நீதியும் உள்ளவர்களாய் இறைபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் நமக்குக் கற்றுத் தருகிறது.