YouVersion Logo
Search Icon

ரோமர் 13:1

ரோமர் 13:1 TRV

அரச அதிகாரங்களுக்கு அனைவரும் கீழ்ப்படிந்து நடவுங்கள். இறைவனே அனைத்து அதிகாரங்களுக்கும் மேலானவராக இருக்கின்றார். அதிகாரங்கள் அனைத்தும் அவராலே நிறுவப்பட்டுள்ளன.