YouVersion Logo
Search Icon

ரோமர் 1:16

ரோமர் 1:16 TRV

ஏனெனில் நற்செய்தியைக் குறித்து நான் வெட்கப்படவில்லை. அதுவே விசுவாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பைக் கொடுக்கின்ற இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது. அந்த நற்செய்தி முதலாவது யூதர்களுக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Video for ரோமர் 1:16