வெளிப்படுத்தல் 9:3-4
வெளிப்படுத்தல் 9:3-4 TRV
அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் வந்தன. பூமியிலுள்ள தேள்களுக்குரிய வல்லமையைப் போன்ற ஒரு வல்லமை அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. பூமியிலுள்ள புற்களுக்கோ, செடிகளுக்கோ, மரத்துக்கோ தீங்கு செய்யாமல், தங்கள் நெற்றிகளில் இறைவனுடைய முத்திரையைப் பெற்றிராத மனிதர்களுக்கு மாத்திரமே தீங்கு செய்யும்படி அவைகளுக்குச் சொல்லப்பட்டது.