YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 9:1

வெளிப்படுத்தல் 9:1 TRV

ஐந்தாவது இறைதூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான். அப்போது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய சாவி அவனிடம் கொடுக்கப்பட்டது.