YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 22:20-21

வெளிப்படுத்தல் 22:20-21 TRV

இந்தக் காரியங்களுக்கு சாட்சி கொடுக்கின்றவர், “ஆம், நான் வெகுவிரைவாய் வருகின்றேன்” என்கிறார். ஆமென். ஆண்டவர் இயேசுவே வாரும். ஆண்டவர் இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென்.