வெளிப்படுத்தல் 21:23-24
வெளிப்படுத்தல் 21:23-24 TRV
அந்த நகரத்தில் ஒளி கொடுக்க சூரியனோ சந்திரனோ அவசியமில்லை. ஏனெனில், இறைவனுடைய மகிமையே அதற்கு ஒளி கொடுக்கின்றது. ஆட்டுக்குட்டியானவரே அதன் விளக்கு. மக்கள் இனங்கள் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் அரசர்கள் தங்கள் மகிமையை நகரத்தினுள் கொண்டுசெல்வார்கள்.