வெளிப்படுத்தல் 16:14
வெளிப்படுத்தல் 16:14 TRV
அவை அற்புத அடையாளங்களைச் செய்து காட்டும் பிசாசுகளின் ஆவிகள். எல்லாம் வல்ல இறைவனுடைய பெரிதான நாளில் அவருக்கு எதிராக நடக்கப் போகும் யுத்தத்திற்காக, உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களை ஒன்றுசேர்க்கும்படி அவை புறப்பட்டுச் சென்றன.