YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 13:8

வெளிப்படுத்தல் 13:8 TRV

உலகம் படைக்கப்பட்டதிலிருந்து எவர்களுடைய பெயர்களெல்லாம் ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தமான வாழ்வின் புத்தகத்தில் எழுதப்படவில்லையோ அவர்கள் எல்லோரும் அந்த மிருகத்தை வணங்குவார்கள்.