YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 13:3

வெளிப்படுத்தல் 13:3 TRV

அந்த மிருகத்தின் தலைகளில் ஒன்றில் பாரதூரமான ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டது. ஆனாலும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய அந்தக் காயம் குணமடைந்திருந்தது. உலகத்தார் அனைவரும் வியப்படைந்தவர்களாய் அந்த மிருகத்தைப் பின்பற்றிச் சென்றனர்.