வெளிப்படுத்தல் 13:16-17
வெளிப்படுத்தல் 13:16-17 TRV
அத்துடன் இந்த மிருகமானது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், குடியுரிமை பெற்றவர்கள், அடிமைகள் என எல்லோரும் தங்கள் வலது கையிலாவது தங்கள் நெற்றியிலாவது ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியது. இதனால், அந்த மிருகத்தின் பெயரை அல்லது அதன் பெயருக்குரிய எண்ணை அடையாளமாகப் பெறாத எவராலும் எதையும் வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தது.