YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 13:11-12

வெளிப்படுத்தல் 13:11-12 TRV

பின்பு, பூமியிலிருந்து வேறொரு மிருகம் வெளியே வருவதை நான் கண்டேன். அதற்கு ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப் போல் இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் இது இராட்சதப் பாம்பைப் போல பேசியது. இது, முதல் மிருகத்தின் முழு அதிகாரத்தையும் அதன் சார்பாகப் பிரயோகித்தது. அத்துடன், படுகாயமடைந்து குணமடைந்திருந்த அந்த முதல் மிருகத்தை பூமியும் அதில் குடியிருக்கின்றவர்களும் வணங்கும்படி செய்தது.