வெளிப்படுத்தல் 13:1
வெளிப்படுத்தல் 13:1 TRV
அது கடற்கரையில் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு மிருகம் கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும், ஏழு தலைகளும் இருந்தன. அதன் பத்துக் கொம்புகளிலும், பத்து கிரீடங்கள் இருந்தன. அதன் ஒவ்வொரு தலையிலும் இறைவனை அவமதிக்கும் ஒரு பெயர் காணப்பட்டது.