YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 12:5-6

வெளிப்படுத்தல் 12:5-6 TRV

“எல்லா மக்கள் இனங்களையும் இரும்புக் கோலால் ஆளுகை செய்யும்” ஒரு ஆண் பிள்ளையை அவள் பெற்றெடுத்தாள். அவளுடைய பிள்ளை மேலே இறைவனிடத்திற்கும், அவருடைய அரியணைக்கும் இழுத்துக்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணோ பாலைநிலத்திற்குத் தப்பி ஓடினாள். அங்கு இறைவனால் ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்தில் 1,260 நாட்கள் பராமரிக்கப்பட்டாள்.