YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 12:3-4

வெளிப்படுத்தல் 12:3-4 TRV

அப்போது பரலோகத்திலே இன்னொரு அடையாளம் தோன்றியது. சிவப்பு நிறமுடைய மிகப் பெரிய இராட்சதப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் ஏழு தலைகளின் மீதும் ஏழு கிரீடங்கள் இருந்தன. அதனுடைய வால், வானத்து நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை வாரி எடுத்து, அவைகளை பூமியின் மேல் வீசியெறிந்தது. பிரசவிக்கும் தறுவாயிலிருந்த அந்தப் பெண், குழந்தையைப் பெற்ற உடனே, அந்தக் குழந்தையை விழுங்குவதற்காக அந்த இராட்சதப் பாம்பு அவள் முன்னால் நின்றது.