YouVersion Logo
Search Icon

வெளிப்படுத்தல் 12:14-16

வெளிப்படுத்தல் 12:14-16 TRV

பாலைநிலத்திலே தனக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்குப் பறந்து போகக் கூடியதாக, அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரிய இராஜாளி பருந்தின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவள் அந்த இராட்சதப் பாம்பின் பிடியில் அகப்படாமல், அங்கே ஒரு காலமும் காலங்களும் அரைக் காலமும் பராமரிக்கப்படுவாள். அப்போது அந்த இராட்சதப் பாம்பு வெள்ளப் பெருக்கால் அந்தப் பெண்ணை வாரிக் கொண்டுபோகும்படி, தன் வாயிலிருந்து ஆறு போன்று தண்ணீரை அவளுக்குப் பின்னால் கக்கி விட்டது. ஆனால் பூமியோ தன் வாயைத் திறந்து, அந்த இராட்சதப் பாம்பு தன் வாயிலிருந்து கக்கிய அந்தத் தண்ணீரை விழுங்கி, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது.