பிலிப்பியர் 3:8
பிலிப்பியர் 3:8 TRV
அதுமட்டுமல்ல, என் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் ஒப்பிடும்போது மற்ற எல்லாமே ஒரு இழப்பு என்பதாகக் கருதி, அவருக்காக அவை எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டேன். கிறிஸ்துவை நான் ஆதாயமாகப் பெற, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன்.