YouVersion Logo
Search Icon

பிலிப்பியர் 3:13-14

பிலிப்பியர் 3:13-14 TRV

பிரியமானவர்களே, அந்த இலக்கை அடைந்துவிட்டேன் என்று நான் எண்ணவில்லை. ஆனால், நான் ஒன்றைச் செய்கின்றேன். கடந்துபோனவற்றை மறந்து, முன்னால் உள்ளவற்றை நோக்கி, பரிசை வென்றெடுப்பதற்காக இலக்கை நோக்கி அயராது ஓடுகிறேன். இறைவன் கொடுக்கின்ற பரிசாகிய பரலோக வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி, கிறிஸ்து இயேசுவின் மூலமாக அவர் என்னை அழைத்திருக்கிறார்.