YouVersion Logo
Search Icon

பிலிப்பியர் 3:10-11

பிலிப்பியர் 3:10-11 TRV

நான் கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிந்துகொண்டவனாய், அவரைப் போலவே மரணத்திலும்கூட அவருடைய மரணத்துக்கு ஒத்திருந்து, அவர் அடைந்த வேதனைகளில் ஒன்றிணைந்து பங்குகொண்டு, இப்படியாக ஏதோ ஒருவிதத்தில் நானும் இறந்தோரின் உயிர்த்தெழுதலை அடைய வேண்டும்.