பிலிப்பியர் 2:9-11
பிலிப்பியர் 2:9-11 TRV
ஆகவே, இறைவன் அவரை அதிமேன்மையான நிலைக்கு உயர்த்தி, எல்லாப் பெயர்களையும்விட அதிமேன்மை தங்கிய பெயரை அவருக்கு வழங்கினார். அதனால் பரலோகத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் உள்ள எல்லா முழங்கால்களும் இயேசுவின் பெயருக்கு அடிபணிந்து மண்டியிடும். பிதாவாகிய இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி, ஒவ்வொரு நாவும் இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று ஒப்புக்கொள்ளும்.