பிலிப்பியர் 2:3-4
பிலிப்பியர் 2:3-4 TRV
எதையும் சுயநல இலட்சியத்திற்காகவோ வீண் பெருமைக்காகவோ செய்ய வேண்டாம். மாறாக, பணிவான உள்ளத்துடன், உங்களைவிட மற்றவர்களை அதிக மதிப்பிற்கு உரியவர்களாக எண்ணுங்கள். உங்கள் சொந்த நலன்களில் மட்டுமே அக்கறை காட்டாமல், நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய நலன்களிலும் அக்கறை காட்டுங்கள்.