YouVersion Logo
Search Icon

பிலிப்பியர் 2:12

பிலிப்பியர் 2:12 TRV

என் அன்புக்கு உரியவர்களே, நீங்கள் எப்போதும் கீழ்ப்படிந்து வந்திருக்கிறீர்கள் அல்லவா? அப்படியே நான் உங்களோடு இருக்கும்போது மட்டுல்ல, நான் இல்லாத இந்த சமயத்திலும் அதைவிட அதிகமாகக் கீழ்ப்படிந்து, பயத்துடனும் நடுக்கத்துடனும் முயற்சி செய்து உங்கள் இரட்சிப்பை முழுமை ஆக்குங்கள்.

Video for பிலிப்பியர் 2:12