YouVersion Logo
Search Icon

பிலேமோன் 1:7

பிலேமோன் 1:7 TRV

சகோதரனே, பரிசுத்தவான்களின் இருதயங்களை நீ புத்துணர்வு அடையச் செய்திருக்கின்றாய். உன்னுடைய அந்த அன்பு எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.