YouVersion Logo
Search Icon

லூக்கா 2:10

லூக்கா 2:10 TRV

ஆனால் அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்பட வேண்டாம், எல்லா மக்களுக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவந்திருக்கிறேன். இச்செய்தி எல்லா மக்களுக்கும் உரியதாகும்.

Video for லூக்கா 2:10