யோவான் 20:27-28
யோவான் 20:27-28 TRV
பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப் பார். சந்தேகப்படுவதைவிட்டு, விசுவாசமுள்ளவனாயிரு” என்றார். அப்போது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.