யாக்கோபு 3:8
யாக்கோபு 3:8 TRV
ஆனால் நாவையோ ஒருவனாலும் கட்டுப்படுத்த முடியாது. அது அடங்காத தீயதும், மரணத்தை விளைவிக்கும் நஞ்சாயும் இருக்கின்றது.