YouVersion Logo
Search Icon

யாக்கோபு 1:27

யாக்கோபு 1:27 TRV

வேதனைப்படும் திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும் அவர்கள் படும் வேதனையில் பராமரிப்பதும், உலகத்தால் களங்கம் அடையாமல் தங்களைக் காத்துக்கொள்வதுமே பிதாவாகிய இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் தூய்மையான, மாசற்ற பக்தியாயிருக்கிறது.