யாக்கோபு 1:23-24
யாக்கோபு 1:23-24 TRV
வார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்காதவன், தன்னுடைய இயற்கையான முகத்தை கண்ணாடியில் பார்த்தும், அவ்விடத்தைவிட்டு சென்ற பின்பு தன் முகம் எப்படி இருந்தது என்பதை உடனே மறந்துபோன மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான்.